பத்தல வக வடம்‌

லவ்‌? வேட்‌ தி்‌

3 ககக

பய்‌

ந்த ற்ப

ம்‌ 1

ப்பது

i ET

வெட்பம்‌,

oo)

===

== 74 W71

லி

ET

ட்ட படட

ர்‌ ்‌ தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வி (௦௦) விட Om இந்தூல்‌ மதுரை ஜில்லா பழனித்தாலூகா கவுசலசேரபுரமென்றெ கஸ்பா பழனியில்‌ வசிக்கும்‌ சமிழ்ச்‌ சத்திரிய குலத்திலுதிக்த காபியப்பநாடாரவர்கள்‌ குமாரர்‌ கண்ணாயிரநாடாரால்‌. இியற்றப்பட்டதை மேற்படியூரிவிருக்கும்‌ அர. பேநமாள்‌ நாடாரவர்கள்‌ தமாரர்‌ அரசகுமார நாடாரால்‌ பரிசாதிக்கப்பட்டு, மேற்படி யார்களால்‌ பிரசரஞ்செய்யப்பட்டு, சேன்னை ; சீன்னையநாடார்‌ அச்சுக்கூடத்தில்‌

பதிப்பிக்கப்பட்ட து.

சுபகிரு தஹ்‌ வைகாசி, 1902 ஷூ ஜஒன்மீ,

A

SAVE OUR EMPEROR

Edward VIL. This Book, in virtue of its value, was dedicated to our emperor EID WARI WII

with the beat compliments, sincele and loving 107424 OF

Ar. P. ARASAKUMARA NADAR

AND

ட, பப்‌ NADAR > fo the (Foabiyas வல்‌ Oadats ob Dantas of Douthen India (to whom this book 15 specially intended for) FOR THEIR FURTHER ENLIGHTENMENT

AND

MDCCCClI!

Digitized by the Internet Archive in 2022 with funding from University of Toronto -

https://archive.org/details/gc-sh6-0047 I g

ODDO EDC கத்த DI வந்த வந்த கந்து கந்த வ்வோய்‌ வடி

சிவமயம்‌.

௨௫.

TATE > ட்‌ ம்‌ ஜி

ட்ட ட்‌ அசர CATS NN 09 இதி்‌ = Ned,

EEE == p04 | 1

f= i ரி |

தமிழ்ச்‌ சத்‌ இரியகுல விளக்க வினாவிடை.

mn Dinner

ரயிரம்‌,

பொருளில்லார்க்‌ இவ்வுலகமில்லை, * அருளில்லார்க்‌ கவ்வுலகமில்லை என்னும்‌ முதுமொழிப்படி உலகத்தில்‌ சகல மானிடரும்‌ பொருளைச்சம்‌ பாதித்து அதனால்‌ சுகத்தையும்‌ மேன்மையையும்‌ அடைய முயற்சிக்கிற தெப்படியோ அப்படியே குலமேன்மையைக்‌ காத்துக்கொள்வ தினால்‌ சுகத்தையும்‌ மேன்மையையும்‌ அடைய முயற்சிக்கிறார்கள்‌ என்பது எவ ரும்‌ அறிந்த உண்மை,

யூரோப்பியனாகய இங்கிலிஷ்‌ குலத்தவனொருவன்‌ தன்னைப்போல்‌ நடை உடை பரவனையுள்ள வேரறெொருவனைக்கண்டால்‌ அவனை கோகு", நீ பூசோப்பியனா 1? இங்லிஷ்‌ குலத்தவனா! அல்லது யூரேஷியனா 1 என்று கேட்டு, அவன்‌ விபரம்‌ தனக்குத்‌ தெரிக்தபின்‌ தன்னால்‌ கேட்கப்‌ பட்ட அந்த மனிதனோடே போஜன விஷயத்திலாவஅ, விவாக விஷயத்‌ திலாவ து சம்பந்தப்படுகரான்‌. தன்னால்‌ கேட்கப்பட்டவன்‌ தன்‌ குலத்‌ தைச்சேர்ந்தவனல்லாதிருந்தால்‌ அவனோடே தான்‌ இணங்கப்‌ பிரியப்படு இறதில்லை. அதினால்‌ இர்து தேசத்துக்குட்‌ புகுந்த யூசோப்பியருடைய தன்மை இன்னதென்று தெரிகிறதல்லவா ?

* அருள்‌ என்பது மானிடன்‌ ஒருவன்‌ மற்றொரு மானிடன்‌ மேல்‌ பாராட்டும்‌ தயவையவ்ல,

கடவுள்மானிர்மேல்‌ வைக்கும்‌ ஒப்பற்ற கருணையைக்‌ குறித்தது,

11 ாரயிரம்‌,

இந்த தேசத்திலே அதி பூர்வகாலமதல்‌ குலாசாரம்‌ உண்டாக நிலை பெற்று வந்திருக்கிறது, இர்ததேசத்திலுண்டான அநேக பாஷைகளின்‌ பிரிவுப்படிக்கு அரேக பெருங்கூட்டங்களான மானிடர்‌ ஒருவரிலிருந்‌ தொருவர்‌.பேதப்பட்டு நிற்கிறார்கள்‌,

அவர்களுக்குள்ளே இவ்வுலகமாதிய பூமிப்பொருள்‌ பாத்தியப்படி க்கு அரசனானவன்‌ தலைவனாகவும்‌ மேன்மை பெற்றவனாகவும்‌ இருக்கி ருன, ௮வவுலகமாகிய பரலோகப்‌ பொருட்‌ பாத்தியப்படிக்கு குருவா னவன்‌ தலைவனாகவும்‌ மேன்மை பெற்றவனாகவும்‌ இருக்கிறான்‌. இந்த இரண்டு ௨கையைச்சேர்க்த கூட்டத்தாருக்கு மேன்மையும்‌ சுகமும்‌ உண டாயிருக்கிறது, இந்த இரண்டு வகையைக்‌ சேர்க்தவரின்‌ அபிப்பிராயத்‌ இன்படி. ஆதியிலே இந்த இந்து “தேசத்திலே குலப்பிரிவுகள்‌ செய்யப்‌ பட்டிருக்கன்்‌ றன,

முன்‌ சொல்லியபடி. பாஷைப்பிரிவுகளினாலும்‌ தொழிற்பிரிஏசளினா ௮ம்‌ வேறுபலகாரணங்களினாலும்‌ குலப்பிரிவுகள்‌ உண்டாயின. ஒவ்வொ ருபாஷையிலும்‌ ௮ர்தப்பாஷையைப்‌ பேசக்கூடிய அரசனும்‌ அந்தப்பா ஷையில்‌ கடவுளை வணங்கப்‌ போதிக்கும்‌ குருவும்‌ அவசியமல்லவா? சமஸ்‌ கிருதப்பாஷையைப்‌ பேசக்கூடிய அரசாட்சியாரும்‌, மராட்டி யப்பாஷை யைப்‌ பேசக்கூடிய குருமாரும்‌, கன்னடப்பாஷையைப்‌ பேசக்கூடி.ய வர்த்தகரும்‌, தெலுங்குப்பாஷையைப்‌ பேசக்கூடிய தொழிலாளிகளும்‌ ஒரு கூட்டமாக இருந்தால்‌ எப்படி காரியங்களைச்‌ செய்து முடிக்கக்கூ டும்‌ ? பலபாஷைசளைப்‌ பேசுவோர்‌ ஒரே கூட்டத்‌.துக்குள்‌ ஐக்தியமாய்ச்‌ சேர்ந்து வேலைசெய்ய ஒருவருடைய பாஷையை மற்றொருவர்‌ படித்துக்‌ கொள்ளும்படி வெகுகாலம்‌ பின்னிட்டு அந்தப்படி படித்தக்கொண்ட ல்லவா ஐக்‌இயப்படவேண்டும்‌. ஆகையால்‌ அந்த அந்தப்‌ பாஷையைப்பே சுகிறவர்களே ஓன்‌அசேர்ந்திருக்கவேண்டி தவசியம்‌.

அந்தப்படிக்கு மராட்டியப்பாஷைக்‌ குலப்பாஷையாசப்‌ பேசு வோர்‌ மராட்டிய அரசர்‌, மசாட்டியகுருமார்‌, மராட்டிய வர்த்தகர்‌, மராட்‌ டியத்‌ தொழிலாளிகள்‌ என்னும்‌ முக்கியமான நாலு பிரிவுள்ளவர்களா ஞர்கள்‌.

அந்த ௮ந்தப்பாஷையில்‌ குலப்பிரிவுசளூம்‌, அவைகளுக்குரிய தொ ழில்களும்‌ அரசர்களாலும்‌ குருக்களாலும்‌ ஏற்படுத்தப்பட்டன. அந்தப்‌ படி. பிரிவினை செய்யப்பட்டபோது குருக்கள்‌, அல்லு பார்ப்பார்‌ முத லாவது பிரிவாகவும்‌, அரசர்‌ இரண்டாவது பிரிவாகவும்‌, வர்த்தகர்‌ மூன்றாவ பிரிவாகவும்‌, பலவகைக்‌ தொழிலாளிகள்‌ நாலாவ.து பிரிவாக வும்‌, கலப்புச்சாதிகள்‌ வேற பிரிவுகளாகவும்‌ வகுக்கப்பட்டார்கள்‌,

பாயிரம்‌, 111

அந்தப்படி மாராட்டியப்‌ பாஷைக்காரரர்‌ மராட்டியருக்குள்‌, அல்‌ லது மராட்டியப்‌ பார்ப்பார்‌, அல்லது மராட்டியப்‌ பிராமணர்‌ எனவும்‌, மராட்டிய அரசர்‌, அல்ல்து மராட்டியச்‌ சத்திரியர்‌ எனவும்‌, மராட்டிய வைசியர்‌ எனவும்‌, மராட்டியத்‌ தொழிலாளிகள்‌, அல்லது மராட்டியச்‌ சூத்திரர்‌ எனவும்‌, மராட்டிய கலப்புச்‌ சாதிகள்‌, அல்லது மராட்டிய சங்கரசா இகள்‌ எனவுமானார்கள்‌. அம்தப்படியே கன்னடப்‌ பாஷைக்கார ரும்‌, தெலுங்க, அல்லது வடுகப்‌ பாஷைக்காரரும்‌, தமிழ்ப்பாஷைக்கார ரும்‌ முக்யெமான ஐந்து பிரிவுள்ளவர்களானார்கள்‌,

காலஞ்‌ செல்லச்செல்ல கல்ப்புச்‌ சாதிகளும்‌ மிகுந்த திரளான கூட்‌ டமாயின, ஆதலால்‌ இந்த இர்ததேச முழுவதிலுமுள்ள ஜனங்களிலே எத்தனையோ இல்ட்சமான ஜாதிகளுண்‌ டாயிருக்கின்றன,

இந்த இரந்து தேசத்திலே வியாபார முகாந்தரமாய்ப்‌ புகுந்த இங்க லீஷ்‌ குலத்தவர்க்கு சன்னம்‌ சன்னமாய்‌ நகரங்கள்‌, நர்டுகள்‌ இடைத்த படியால்‌ அந்த இங்கிலிஷர்‌ இர்துக்களுக்குள்ளே செல்வாக்குடையவர்‌ களைக்கொண்டு தங்களுடைய ராஜ்ய காரியங்களை கடத்தி வருரொர்கள்‌,

பார்ப்பாராகிய பிராமணர்‌ ஏற்றல்‌ தெர்ழிலைச்‌ செய்யக்‌ கூடியவர்க ளானபடியாலும்‌, யுத்த வீரத்‌ தவம்‌ காட்ட அவர்களுக்கு உரிமையில்லாத படியாலும்‌ இல்கிலிஷ்‌ அரைத்தனத்தை அடுத்தப்‌ பிழைத்து வருஒரர்‌ கள்‌. 1871-ம்‌ வருஷத்தில்‌ சென்னை இசாஜதானியில்‌ எந்த எந்தச்சாதியார்‌ இருக்கிறுர்கள்‌ என்றும்‌, அந்த அர்தச்‌ சாதியார்‌ தங்கள்‌ தங்கள்‌ குலத்தைப்‌ பற்றிய ஆதி பூர்வ விவரத்தைத்‌ தெரிவிக்கவேண்டும்‌ என்றும்‌, அந்தப்படி. தெரிவியாதவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ குல்மேன்மையை இழந்தபோவரர்‌ கள்‌ என்றும்‌ இங்கிலிஷ்‌ கவர்ண்மென்டார்‌ உத்தரவு பிறப்பித்தார்கள்‌. முற்கூறிய காரணத்தாலும்‌, யூரோப்பியரான இறிஸ்து மதக்குரு மாரில்‌ ெர்குத்‌திரருடைய வஞ்சனையான சோதனைக்குட்பட்டு தமிழ்ச்‌ சத்திரியாக்குச்செய்த தன்‌ பச்தினாலும்‌ அவர்களுக்குகுத்திரராலும்‌, மற்ற சங்கரசாதிகளாலும்‌ நேரிட்ட தன்பத்தினாலும்‌ சமிழ்ச்‌ சத்திரியர்‌ தங்கள்‌ பூர்வகுல்‌ எதார்த்த ஸ்.தியைக்குறித்து நூல்கள்‌ எழுத அவசியமாயிற்று. இத வனாயில்‌ தமிழ்ச்‌ சத்திரிய கல்விமான்களாலே,

1, சாதி யேற்பாட்டுக்‌ கோரிக்கை.

2. சான்றோர்‌ மரபு,

3. சான்றார்‌ குலமாலை என்னும்‌ அரசகுலமாலை, 4, சான்றோர்‌ மரபுகாத்தல்‌.

IV பாயிரம்‌.

5. சான்னோர்‌ குலப்‌ பூர்வோத்திரம்‌. 6. சான்றோர்‌ குலதீபம்‌. 7. தமிழ்ச்‌ சத்திரியர்‌, 8. பரண்டியகுல விளக்கம்‌. 9. பிஷப்‌ கால்வேலும்‌, திருகெல்வேலிச்‌ சான்‌ மாரும்‌. 0. தூத்துக்குடி விஞ்ஞாபன கண்டனம்‌. 11, சத்திரியப்‌ பிரசண்ட மாருதப்‌ பவனாசனம்‌. 12. சான்றார்‌ சத்திரியர்‌, * 18. சூரிய, சக்இிர பாரம்பசைச்‌ சரித்திரம்‌. 14. சண்டபானு,

* 15, க்ஷத்திரியகுல விளக்கம்‌,

முதலான நூல்கள்‌ இயற்றப்பட்டிருக்கின றன மேற்படி. நூல்களிலுள்ள முக்கயெமான விஷயங்களை தமிழ்ச்சத்‌ திரிய குலத்தவர்‌ அறியும்படி வினாவி டையாக இயற்றி, தமிழ்ச்‌ சத்தீரிய தலவிளக்க வினாவிடை என்னும்‌ பேர்‌ அமைத்தோம்‌.

இச்நூலுக்கு ஆதாரங்களாக பல காவியங்களிலிருக்தும்‌, புராணங்‌ களிலிருக்தும்‌ இன்னும்‌ பற்பல நூல்களிலிருந்தும்‌ நியாயங்கள்‌ எடுத்துக்‌ காட்டப்பட்டிருக்கன றன,

அவைகளில்‌ முக்கியமானவையாவன்‌ :-

அதிலீரராமபாண்டியன்‌ இயற்றிய காசிகொண்டம்‌, . அரிச்சந்திர புராணம்‌,

அருணாசல புராணம்‌,

. அலாயுத நிகண்டு,

. ஆத்திச்சூடி.

. எனாதிநராசநாயனார்‌ புராணம்‌,

கம்பராமாயணம்‌.

. குலோத்துங்கன்‌ கோவை.

. குறள்‌.

. கூர்மபுராணம்‌,

ந்‌ ம. 60:34 இரு. டே 02.௮

ரகம்‌. னை]

._ சமஸ்கிருத நிகண்டாகிய ௮மரகோசம்‌,

(டம்‌ N *

சிதம்பரபுராணம்‌. சீவகசிந்தாமணி. . சேந்தன்‌ திவாகரம்‌,

ம்‌ ஜே

15. சைவசமயவிளக்க வினாவிடை,

ஈம்மால்‌ பார்வையிடப்படாச நூல்களை % இவ்வித அடையாளச்தால்‌ குறிச்சோம்‌,

10. Lis 18,

19, 20. 21. 28. 24, 25. 26. 27. 28

29. 80. 51. 92.

33.

94. 95. 90.

97. 33. 89. 40.

4],

பாயிரம்‌, V

தஞ்சைவாணன்‌ கோவை,

டாக்டர்‌ உயின்ஸ்லோ (Dr. Winslow) இங்கிலீஷ்‌ அகராதி,

டேவிட்‌ சிங்லேயர்‌ (David Singlair M. A.) இ்துதேச சரித்தி ரம்‌.

திருக்கமுக்குன்‌ றப்‌ புராணம்‌,

திருப்புவயல்‌ குமரேசர்‌ சதகம்‌,

திருமூலர்‌,

திருவாதவூரர்‌ புராணம்‌,

திவாகரம்‌.

தெனனிந்தியாப்‌ பிரபந்தம்‌.

நளவெண்பா.

நாலடியார்‌.

நிகண்டு,

நைடதம்‌,

பஞ்சபட்சி சாஸ்திரம்‌,

பழனிஸ்தலபு ராணம்‌,

பாகவதம்‌,

பெருந்தேவனார்‌ பாரதம்‌,

பெஸ்கி சதர அகராதி,

மதுைச்சில்வா விருத்தாந்தம்‌,

மறு நூல்‌,

மூதுரை,

யாழ்ப்பாணம்‌ அகராதி.

வில்கபுராணம்‌,

வெற்றிவேற்கை,

ஜாத,

ஜாதிறூல்‌.

இன்னும்‌ பற்பல பத்திரிகைகளிலும்‌ நூல்‌சளிலும்‌ ஆதாரங்கள்‌ எடுத்‌

துக்காட்டப்பட்டிருக்கின்‌ றன,

தமிழ்ச்சத்‌ திரியகுலத்தவர்‌ புதை துடெந்த தங்கள்‌ குலப்பூர்வோத்‌ இரங்களை ஆராயும்போது குத்திரரூல்‌ வஞசகமாய்ச்‌ சொல்லப்பட்ட காரியங்களையும்‌ உண்மை என்று நம்பி ஒப்பினதுமுண்டு, அப்படி ஒப்பி னவர்கள்‌ பின்‌ ஆராய்ச்டியினால்‌ குத்திரரால்‌ சொல்லப்பட்டவைகள்‌ வஞ் சனையால்‌ சொல்ல்ப்பட்டவைகள்‌ என்று அறியும்போ ௮, தாங்கள்‌ அதி

யில்சொண்ட கருத்தையே சாதிக்கவேண்டுமென்ற வீணான பிடிவாதத்‌

Vi பாயிரம்‌, தைவிட்டு, உண்மையை அங்கீகரித்‌ அக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள கிரோம்‌.

பிறகுல்ததவரைத்‌ தூஷிக்கவேண்டுமென்று இந்நூல்‌ இயற்றியவர்‌ ரொக்கம்‌ கொள்ளவில்லை, பூர்வநூல்களிலுள்ளபடி. சங்கதிகளைச்‌ சொல்‌ வது இக்நூலாசிரியருடைய நோக்கம்‌ என்பதை யாவரும்‌ அறிந்துகொள்‌ ளும்படி விரும்புகிறோம்‌. ஆதலால்‌ பொறாமைகொள்ளாமல்‌ சகல சங்கதி களையும்‌ எதார்த்தம்‌ என்னும்‌ தராசில்‌ வைத்து நிறுத்து உண்மையைத்‌ தெரிக்தகொள்வஅ புச்திமான்‌ களின்‌ கடமை.

சபகிரு அஹ ட்‌ சித்திரைப்‌ 1௨ , ல்‌. அர. பெ. அரசகுமாரநாடார.

பாயிரம்‌ ழற்றிற்று.

| 30 Nes: வல்வில்‌ கவிலத, 2

13 இல ஒல்லி EAE ஞி SIS ACA 123 See சிவமயம்‌.

=H

ல்‌ னா 1S

தமிழச்‌ சத்‌ திரியகுல விளக்க வினாவிடை.

1 OJ

பொ ருளடக்கம்‌,

சங்கதிகள்‌,

வினா.

பக்கம்‌.

ள்‌

பாயிரம்‌, பொருளடக்கம்‌...

do

| மனிதகுலத்தோர்‌ யாவரும்‌ ஓரேதர்தை தாயரிடத்திலிரு மீது உற்பத்தியானவர்சளா ? அல்லது வெவ்வேறு தந்தை தாயாரிடத்திலிருர்து உற்பத்தியானவர்களா? ,.,

2 மனிதர்கள்‌ வெவ்வேறான பலபாஷைகளைப்பேசுற வெவ்‌ வேரானஜா திகளரயிருக்கிறார்களே அதற்குக்காரணம்‌ என்ன?) 1

3 அதியில்‌ உண்டான பாஷைகள்‌ மாத்திரம்‌ இப்போ தும்‌ கிலைத்திருக்கின்‌ றனவா ! அல்லத க்கள்‌ புதப்‌ பாஷைகள்‌ உண்‌ டாயினவா ! 1

Vill பொருளடக்கம்‌.

ழி | 5 © சஙகதிகள, | a | ்‌ |

சில பாஷைகள்‌ ற்ப என்‌ கத அதக்‌ ன்ன? 1

தமிழர்‌ தங்கள்‌ சொந்தப்பாஷையோடே சமஸ்ூருதத்‌ தையும்‌ படித்து க்‌ அதா மென்ன ? ்‌ ன்‌ ்‌ ்‌ 1

6 பெருங்கூட்டத்தாரரகிய அந்த அந்தப்‌ பாஷைச்கார ருக்குள்ளும்‌ குலப்பிரிவுகளுண்டானதற்குக்‌ காரணம்‌ என்ன? அவர்கள்‌ நாலுபிரிவுகளான தற்குக்‌ காரணம எனன ?

| அந்த நாலு பிரிவானவர்களும்‌ அகத அப்‌ இரு

கீகவேண்டும்‌ என்பதற்குக்‌ காரணம்‌ எனன ? 8 தலக்கீரமம்‌ யாரால்‌ ஏற்படுத்தப்பட்டது ? .., த்த,

டு குலக்கிரமம்‌ ஏற்படித்தினவர்களுக்கு தல என்ன பெ யர்‌ 1 சமஸ்இருதத்தில்‌ என்னபெயர்‌ ? 3]

10 அமத அட்தக்குலத்தவர்‌ தம்‌ தம்‌ ல்ல தவராமல்‌ ௮வ ரவர்‌ குலத்‌ திலேயே நிலைத்திருக்கும்படி. கட்‌ டகர அரசனுடைய கடமை என்பதற்கு ஆதாரமென்ன 2 4

11 தலக்காமம்‌ இலக்யெ இலக்கண நூல்களில்‌ குறிப்பு குறி ப்பாகச்‌ சொல்லப்பட்டிருக்றதோ ? அல்லது அதைப்பற்‌ றிச்‌ சொல்லிய அட்டவணையும்‌ உண்டோ?

| தமிழ்ப்பிராமணர்‌.

12 | முதலாவது குலத்தவர்‌ யார்‌? ,,, கக்க

13 பிராமணர்‌ க்‌ த்க்‌ ணட கடக்க தனது என்ன? x sie LE]

14 | காலாகாலங்களில்‌ பிராமணர்‌, அதாவது பார்ப்பாரல்லாத

16

17

18

பொருளடக்கம்‌.

சங்கதிகள்‌.

பிறகுலங்களிலுள்ள தெய்வபக்தரான யோக்கியர்கள்‌ பார்ப்‌

பனக்குலததில்‌ சேர்த்துக்கொள்ளப்படுவார்களா ? பிறகுலங்சளில்‌ கலர்துபோன பார்ப்பார்‌ தங்கள்‌ பூச்வகுல

மாதிய பா தவத்‌ க்ப்‌ மறுபடியும்‌ சேர்த்துக்கொள்‌

ளப்படுவார்சகளா?

பார்ப்பனச்குலத்தவர்‌ யாவரும்‌ ஒரே பாஷையைக்‌ குலப்‌ பாஷையாசப்‌ பேசுறொர்களா ?

சமஸ்கிருதமானது பார்ப்பனக்‌ குலத்தவர்க்குமாத்திரம்‌

பக்கம்‌,

சொந்தமான பாஷை என்று சொல்லக்கூடாதா?

சீமிழ்ப்பாஷையிலுள்ள சகல சாஸ்திரங்களிலும்‌, புராண ங்களிலும்‌, மற்ற எந்த நூல்களிலும்‌ பார்ப்பனகுலத்தவர்ச்கு பீராமணர்‌ என்னும்‌ பெயர்‌ சொல்லப்படவில்லையே, அப்படி. 'யிருக்கு, இந்தத்‌ சமிழ்காட்டில்‌ தற்கால சாதாரண வழக்கத்‌ தில்‌ மூன்‌ சொல்லிய பார்ப்பார்‌ முதலான பெயர்களோடு பிராமணன்‌ என்னும்‌ பெயரும்‌ வழங்கப்பட்டு வருகிறதற்குக்‌ காரணம்‌ என்ன ? 1] ்‌

பார்ப்பனக்குலத்தவர்‌ பலபாஷைகளைப்‌ பேசுூறவர்களா யிரும்தாலும்‌ தங்களுக்குள்ளே கலக்‌. துகொள்ளுஇருர்களா ?

பார்ப்பனக்குலத்தவர்களுக்கு CAS அவசியமோ ! உபநயனப்‌ பாத்தியமுள்ள வெறில வண்ட பார்ப்பன குலத்தவர்ச்குரிய தலப்பட்டப்பேயர்‌ என்ன?

அந்தணர்‌ என்னும்‌ பெயர்‌ பார்ப்பனக்குல்த்தவர்க்குமாத்‌ திரம்‌ வழங்கப்படுமோ £

பார்ப்பனக்குலத்தவர்பேரில்‌ இரண்டாவது குலத்தவரான அரசர்‌ டடம ம்‌, tr ற்ன்‌ காரியமெ

னன?

12

12

13

பொருளடக்கம்‌.

சங்க இகள்‌,

20

26

ர்‌

26

29 ௦0 ௦1

92

93

24

cc வ்கி தைகைக க்கக்‌ கண்க கயகி வக

9௦ 96

தமிழ்ச்‌ சத்திரியர்‌,

இரண்‌ டாவது குலத்தவர்‌ யார்‌?

சத்திரியன்‌, அரசன்‌, நாடான்‌, நாடன்‌, என்னும்‌ பதங்க ளின்‌ மூலம்‌ என்ன ?

தமிழ்தூல்சளில்‌ அரசருக்குச்‌ சத்திரியர்‌ என்று சொல்லப்‌ படவில்லையே. அப்படியிருக்க, தமிழ்‌ த்தம்‌ தக சத்திரியர்‌ என்று சொல்வது எப்படி. ?

இந்ததேசத்தை முன்‌ அரசாட்சி செய்து வந்தவர்களும்‌ தற்காலம்‌ அரசுசெய்கிறவர்களுமான எக்குல்‌ அரசர்களும்‌ சச்இரியர்‌ என்று சொல்லப்படுவார்சளா ?

சூரிய வம்ச சத்திரியர்‌ உற்பத்தி எப்படி? ,, சந்திர வம்ச சத்திரியர்‌ உற்பத்தி எப்படி ?

சேன்‌, சோழன்‌, பாண்டியன்‌ என்னும்‌ மூவரும்‌ சந்திர குல அரசர்தாம்‌ என்பதற்கு அதாரம்‌ என்ன?

சேரன்‌, சோழன்‌, பாண்டியன்‌ என்னும்‌ மூவரும்‌ வடநாட்‌ டைவிட்டுத்‌ தென திசைகோக்கி வந்ததற்குச்காரணம்‌ என்ன?

வடகாட்டுச்‌ சத்திரியரான அரசர்‌ தென்னுட்டுக்கு வரவி. ல்லை என்றும்‌, தென்னாட்டில்‌ சுத்தி ராஜ்யத்தை உண்டு பண்ணி அண்டுவந்தார்கள்‌ என்றும்‌ பகைவர்‌ சொல்லத்‌ த. ணிரொர்களே அது சரியா?

பாண்டியன்‌ ரூத்திரன ல்ல அவன்‌ சந்திரகுலத்தவன்‌ என்‌ பதற்கு தெளிவான நூல்‌ சாட்சிகள்‌ என்ன?

சதாத்தன்‌ வேள்ளாளன்தான்‌ என்பதற்குஆதாரம்‌ என்ன?

சேர, சோழ, பாண்டியர்‌ பாகை விஷயமாகவும்‌ பது பொருந்தியவர்கள்‌ என்பதற்கு ஆதாரம்‌ என்ன? ள்‌,

பக்கம்‌.

16

17

21

29

29

௦0

40

பொருள்ட க்கம்‌,

சங்க திகள்‌,

சேர, சோழ, பாண்டியரின்‌ பூர்வராஜதரனிகள்‌ எவ ?

தமிழ்‌ அரசகுலத்தவர்க்குரிய பெயர்கள்‌ முன்‌ குலக்நிரம அட்டவணையில்‌ சொல்லப்பட்டிருக்னெறனவே. : அவைக ளால்‌ அவர்கள்‌ தமிழைப்‌ பிரபலப்படுத்திவந்தார்கள்‌ என பதை எப்படி. அறியலாம்‌ ? தமிழ்ச்சங்கங்கள்‌ எங்கே ஸ்தா பிக்கப்பட்டன ?

குலக்நிரம அட்டவணையில்‌ அறிவுடையோர்க்குச்‌ சொல்‌ லிய பத்‌ அப்பெயர்களில்‌ முதலாவது நிற்ின்ற சான்றோ என்னும்‌ பதத்‌ துக்கு மூலம்‌ என்ன? அப்பெயர்‌ தீமிழ்ச்சத்தி ரியர்‌ ; குலத்தவர்க்குரிய மு தலப்பட்டப்பெயர்‌ என்பதற்கு ஆதா ரங்கள்‌ என்ன ? பி ்‌

சான்றவர்‌, சான்றேர்‌, என்னும்‌ இரண்டு பதங்களும்‌ ஒரே அர்த்தமுள்ள பதங்கள்தான்‌, ஆனால்‌ சா ன்ற என்னும்‌ பதம்‌ அந்த சான்‌ றவர்‌, சான்றோர்‌ என்னும்‌ பசங்களுடன்‌ சேர்ந்த தல்ல என்ற எதிரிகள்‌ சொல்லுறரொர்களே, அது சரியல்ல என்பதற்கு நியாயம்‌ என்ன?

சான்றர்‌, சான்றவர்‌, சான்றேர்‌, என்பஅ பார்ப்பனகுலத்‌ தீவர்க்குரியதேயல்ல என்றும்‌, அரசகுலத்தவர்க்கே உரிய பெயர்‌ என்பதற்கும்‌ ஆதாரமான நால்‌ சாட்சிகள்‌ எனன !,.,.

குலக்செம அட்டவணையில்‌ சான்றே 8 எனபதஅடன ஒரே, பொருளில்‌ வந்திருக்கிற பெயர்கள்‌ ல்‌ ப்ப்டச்‌ 05

வழங்கும்‌ என்பதற்கு ஆதாரம்‌ என்ன £

தமிழ்ச்‌ சத்திரியர்க்குரிய தல்ப்பட்டப்பேயர்கள்‌ எவை 2

நாடு அல்லது பூமியானது அரசருக்குச்‌ சொர்தம்‌ என்‌ !

பது எப்படி ?

நாடான்‌ முதலான குலப்பட்‌ டப்பெயர்கள்‌ சத்திரிய குலத்‌:

டல்‌

தவர்க்கு உண்டு என்பதற்கு நூல்‌ சாட்டுகள்‌ உண்டோ! ,

கம்பர்‌ சொல்லிய திருவெண்ணெய்‌ நல்லூர்‌ சடையன்‌ அல்‌ ;

86 |

சடையப்பன்‌ சிவன்தான்‌ என்பதற்கு நியாயம்‌ என்ன?

பக்கம்‌,

90

40

46

70

3011 பொருளடக்கம்‌.

சங்கதிகள்‌,

வீனா, பககம

தமிழ்நாட்டி லுள்ள குலவிசாரணை கவனி RS காரியம்‌ எனன ? a

| 48 முன சொல்லியபடி. குல்விசாரணை செய்கையில்‌ நீக்கப்‌

பட வேண்டிய ஜாதிகள்‌ எவை?

88

அ, தமிழ்ச்‌ சத்திரியர்‌ ர. 9

50 | சத்திரியராயெ அரசகுலத்தவர்‌ முற்றிலும்‌ அழிந்கு, அதா வது இல்லாமற்‌ போய்விட்டார்கள்‌ என்று சத்ருக்கள்‌ சொல்‌ லுறொர்களே, அந்த அவர்களுடைய [தை மறுக்க ஈரம்‌ காட்டும்‌ நியாயம்‌ என்ன ?

ol தமிம்‌ அரசகுலத்தவர்‌ அழிந்துபோசவில்லை என்றால்‌ இப்போது தமிழ்நாட்டிலிருக்ற அரசகுலத்தலர்‌ யார்‌ ?.,..| 91

52, சான்றார்‌, சான்றவர்‌, சான்றேர்‌ என்னும்‌ பெயர்களைக்‌ | குல்ப்பெயர்களாகத்‌ டத தன்‌ பட தடதட எந்‌

தீக்‌ குலத்தவராவது உண்டா? Ke

58 | தமிழ்‌ அரசாட்ட ஒழிம்து போனதற்கும்‌, அந்நிய அரசர்‌

49 தமிழல்லாத பிறபாஷைகளைப்‌ பேசுவோரைக்காணும்போ | தமிழ்நாட்டைக்கைப்பற்றிக்கொண்ட தற்கும்‌ விபரம்‌ i

| 54 | அரசாட்சியை இழம்‌ தபோன தமிழ்ச்‌ சத்திரியர்க்கு அர | சன்‌ என்றர்த்தமுள்ள நாடான்‌ என்னும்‌ பட்டப்பெயர்‌ தற்‌ | காலத்திலும்‌ ஏற்குமா? ... ன்‌ ... (108

௦8 தலத்தோமிற்‌ கீரமம்‌ இலக்யெ. இலக்கண நூல்களில்‌ பல்‌ | இடங்களிலும்‌ குறிப்புக்‌ குறிப்பாகச்‌ சொல்லப்பட்டிருக்கற [தோச அதைப்பற்றிய அட்டவணையும்‌ உண்டோ?

(ண) ஜே

| 56 அந்தணர்‌, அரசர்‌, வணிகர்‌ ஆயெ மூன்று க்‌ முரிய பொதுத்தொழில்கள்‌ எவை ? (102

57 செட்டிகளுக்கும்‌, உரிய தி்‌ | கள்‌ எவை? .., பத 1106

| 58 அந்தணர்க்கே உரிய தொழில்கள்‌ எவை? ,.., 106

பொருள்டக்‌ கம்‌,

சங்க இிகள்‌,

அரசருக்கே உரிய தொழில்கள்‌ எவை ?

வைசியருக்கே உரிய தொழில்கள்‌ எவை !

குத்திரர்க்கே உரிய தொழில்கள்‌ எவை ?

மேலே சொல்லிய நாலு குலத்தவர்களில்‌ ஒவ்வொரு குல

த்தவர்க்கும்‌ காட்டில்‌ சிறப்பென்று விளங்கிய தொழில்‌ எத?

மூன்‌. 41-ம்‌ விடையின்‌ 31-வது இலக்கத்‌இன கீழும்‌, 51-ம்‌ விடையின்‌ 8-வது இலக்கத்தின்கமும்‌ ஏனுதிநாதநாயஞர்‌

என்று சொல்லப்பட்டவருடைய சரித்திர சருக்கம என்ன?

ஏனாதிசாககாயஞனார்‌ ஈழதலச்சான்றர்‌ என்று சொல்லப்‌ பட்‌ டிருக்றொரே, அந்த ஈழன்‌ என்பவன யார்‌?

ஏனாதிநாதநாயனாருடைய சரித்திரத்தால்‌ அவருடைய குலத்தவரான சான்றர்‌, சான்றவர்‌, சான்றேர்‌ ஆகிய சமி ழ்சீ சத்திரியர்‌ பூர்வகாலச்தில்‌ அரசர்க்கே உரிய படைபயிற்‌ றல்‌ தோமிலை, அதாவது பத டக்‌ லை செய்த வந்த வர்கள்‌ எனபதை ரூபிப்பதெப்படி ? ..,

தமிழ்ச்‌ சத்திரியராகிய சான்றார்‌, சான்றவர்‌, சான்ரோரு க்குத்‌ தனித்த ஒரு குலநால்‌ அல்லது தலப்புராணம்‌ உண்‌ டோ ? பண்டாரங்களின்‌ வஞ்சனை எப்படி ? E!

குத்திரர்‌ அரேகங்கட்டுக்கதைகளை உண்டாச்‌இயிருக்கிருர்க ள்‌என்பதற்கு கம்பர்‌ விஷயமாய்ச்சொல்லக்கூடி யதென்ன?

பாண்டி யர்க்கு உபநயனம்‌ இத ன்யாக்கட அத்தாட்சி.

என்ன?

சான்றார்‌, சான்றவர்‌, சான்றோர்‌ ஆய சமிழ்ச்சத்திரியர்ச்‌ குள்ளே தல்ப்பீரிவு தள்‌ உண்டோ? ந்த i

சான்றார்‌, சான்றவர்‌, சான்றோர்‌ ஆதிய தமிழ்ச்‌ சத்திரியா

[108 |

115

122

அறிவில்‌ குறைந்தவர்களல்ல என்பதற்கு அத்தாட்‌ என்ன?|। 259

சான்றார்‌, சான்‌ றவர்‌, சான்றோர்‌ குல்மேன்மையைக்‌ கி

xiv

6 i

72

73

74

77

79 80 81 82

76 |

பொருளடக்கம்‌.

பணை க்கை ஹக்‌ வனை

B= Ur “9 | சங்கதிகள்‌, க்‌ 3 ஞ்‌ ச்‌. பிஷப்‌ கால்வேல்‌ (Bishop Caldwell) என்னும்‌ லம்‌ த்தி யட்சராகிய குருவின்‌ சாட்டு என்ன? 123 இல்லற ஒழுக்க விஷயமாய்‌ சான்றார்‌, சான்றவர்‌, சான்‌ I ரேராகயெ தமிழ்ச்‌ சத்திரியரின ஈடக்கை என்ன 2 த்‌ | | சான்றார்‌, சான்றவர்‌, சான்றோர்‌ அடிய ல்க தட ரின்‌ சாதாரண குலாசாரம்‌ என்ன? .., . (125

சான்‌ மூர்‌, சானறலர்‌, சான ஜோர்‌, அய தமிழ்ச்‌. சத்‌ திரிய ருடைய பூர்வ இர. அரசாட்சி செய்து வந்தவர்கள்‌ என்பதற்கு அடையாளமாக தங்கக்காசு விபரம்‌ என்ன ?|126

சான்றார்‌, சான்றவர்‌, சான்றோர்‌ ஆூய தமிழ்ச்‌ சத்திரியர்‌ காளியை க்‌ தீதி வணங்கி வருகிறதற்குக்‌ காரணம்‌ [என்ன ? ன்‌ be

சான்றர்‌ என்னும்‌ பதம்‌ சாணார்‌ என மரூஉ அகமாட்டாத என்பதற்கு நியாயம்‌ என்ன ? 5 பி 1520

தமிழ்‌ வைசியர்‌.

மூன்றாவது குலத்தவர்‌ யார்‌ ? A ர்‌ 4182

|

| லைசியர்க்குப்‌ பூர்வ நூல்களில்‌ வழங்கப்பட்ட வேறே

ப்பது எவை ?... Ee த. 1 (132 வைசியர்‌, சேட்டிகள்‌ என்னும்பசங்களுக்குமூலமென்ன? 133 செட்டிகள்‌, அதாவது வைசியருடைய தொழில்‌ என்ன? [183 வைசிய குலத்தைக்‌ குறித்துச்‌ சந்தேகம்‌ உண்டோ? [1898

அந்நிய அரசாட்டியால்‌ ப்‌ வைசியர்க்குத்‌ அன்‌ டோ? 3 9 FY 184

|

cm வைய? சனைவகைவை கைலைய யானை கைககைக வைகையை வாலை வாள்களை வண்‌ கைக்‌ கலவ னைனா கனை

பொருளடக்கம்‌ xv

சங்கதிகள்‌, $ ப்‌ 3 83 சூத்திரர்‌ வைசியரின்‌ ஸ்தானத்தை டட செய்தவ

கை எப்படி? ..,. ர்ச்‌ 5 11 மல 64 | வைரியர்க்குரிய எட்டுவகை இயற்தணங்கள்‌ எவை ? ... [24

| 8b தமிழ்‌ வைசியரை விசேஷித்துக்‌ காட்டும்படி அவர்களு க்கு எப்போதும்‌ வழங்கப்பட்வெருறற பட்டப்பேயர்‌

| | என்ன ? த்‌ மப 5 3 [130 86 | நகரத்துச்‌ செட்டிகளின்‌ தலப்பிரிவகள்‌ எவை ! (135 7 | ஈகரத்துச்‌ செட்டிகளின்‌ கோத்திரம்‌ என்ன ? 192 | | 88 நசரத்துச்‌ செட்டிகளுக்கு உபநயனம்‌ உண்டோ ! ... 136 | 89 நகரத்துச்‌ செட்டிகளில்‌ யாராவது தங்களுக்குப்‌ பிள்‌ | 'ளைப்பட்டம்‌ உண்டென்று சொல்லுரொர்களா ? 130 | 90 நகரத்துச்‌ செட்டிகள்‌ குச்திரர்க்கே சிறப்பான தயிலுவ க, காநகவினை, மதல்‌ ழவர்க்கேவல்‌ சேய்தல்‌ என்னும்‌ தொழில்களைச்‌ செய்கிராசளா ? Se i 180 91 திரவாதிரைப்பண்டிகை விஷயமாய்‌ நகரத்துச்‌ செட்டிக ஊாக்குறித்த சங்கதி என்ன ? 5 oe மம தமீழ்ச்‌ சூத்திரர்‌. 92 | காலாவது குலத்தவர்‌ யார்‌? ... 2 186 98 |, தமிழ்ச்‌ சூத்திரர்க்தப்‌ பூர்வ பதட்ட ததக வேறே பேர்களும்‌ உண்டோ £ (927 94 | சூத்திரர்‌ என்னும்‌ பதத்துச்கு ச்‌ என்ன : [186

96 | வெள்ளாளர்‌; தத்தத்‌ என்பதற்கு நூல்‌ சாட்டு

05 சூத்திரர்‌ உற்பத்தி என்ன ? LG | கள்‌ எவை ? ; 199 |

97 தா வெள்ளால்ரில்‌ மில்கள்‌ எவை? ;,, 144

98 வேள்ளாளரின்‌ தலப்பட்டப்பெயர்கள்‌ எவை ?

ச்ச

xvi பொருளடக்கம்‌.

I EA சங்கதிகள்‌. | 4

6) ட்‌

| 99 சைவர்‌ என்பது என்ன? தஒருகுலத்தவர்ச்குப்பெயரா? (145

100 பண்டாரங்கள்‌ யார்‌? ... ப்‌ i ... (148

101 சூத்திரராகிய வெள்ளாளர்‌ முதலானவர்கள்‌ கல்வி கற்றுக்‌ கொண்டால்‌ அவர்கள்‌ உயர்ந்தகுலமாவார்களா ! ... (148

102 தவசிப்பீள்ளைகள்‌ யார்‌? 3 0 1௦0

103 மறு நூலில்முதல்‌ மூன்றகுலத்தவர்க்கும்குத்‌திரர்க்குமுள்‌ தாரதம்மியத்தைக்குதித்துச்‌ சொல்லியிருக்கிறதென்ன 111௨0

92

104 “்‌வெள்ளாளரில்‌ அகேகர்‌ குருக்களாயிருக்இறார்கள்‌ என்று வெள்ளாளர்‌ இயல்பு நூலாசிரியர்‌ மேற்படி நூல்‌ 11-ம்‌, 12-ம்‌ பக்கங்களில்‌ சொல்லுகிறாரோ சரியா! ...|151

05 | தாசிகளைப்பத்தி என்ன சொல்லலாம்‌? ... டத

106 வெள்ளாளரைப்‌ பூவைசியர்‌ என்று கிறிஸ்தவர்கள்‌ அச்சி ட்டுப்‌ பிரபலப்படுத்தி வருற சாதி ?” ஏன்னும்‌ தண்டுப்‌ புஸ்தகத்‌தில்சொல்லியிருக்கறதே அதற்குமுகாந்தரம்‌ என்ன? |52

107 அநுலோமர்‌, பீரத்லோமர்‌, அந்தராளர்‌, விராத்த்யர்‌

என்பவர்கள்‌ யார்‌?

108 முன்‌ 78-வது விடையில்‌ சொல்லிய மூன முவது குலத்த வரான வையெராயெ செட்டிகளைத்தவிர சங்கரசாதிகளாயெ அறலோமர்‌, பிரதிலோமர்‌, அந்தராளர்‌, விராத்தியர்‌ எனற சாதிகளிலும்‌ செட்டி என்னும்‌ பட்டப்பெயருடையவர்களும்‌

உண்டோ? ... 1 .. 104 [109 கள்வீலைதர்‌ என்பவர்கள்‌ யார்‌? .., 5 101014) 110 மீன்விலைஞர்‌ என்பவர்கள்‌ யார்‌ 2... 128 111 பாலைநிலமாக்கள்‌ யார்‌ ! ... (L160

112 சங்கர சாதிகளில்‌ சிலர்‌ பூணூல்‌ தரித்து வருகிறார்களே, | அதற்குச்‌ காரணம்‌ என்ன? 2 hs A

168

|

பொருளடக்கம்‌

முற்றிற்று.

பக ரகவ EEC தமிழச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை.

\

:0:

1. வின.--மனித குலத்தோர்‌ யாவரும்‌ ஒரே தந்தை தாயரிடத்தி [லிருந்து உற்பத்தியானவர்களா? அல்லது வெவ்வேறு தந்தை தாயரி | டத்திலிருந்து உற்பத்‌ தியானவர்களா ?

விடை மனித்ரெல்லோரும்‌ ஆதியிலே ஒரே தந்‌ைத தாயரிடத்தி விருந்து உற்பத்தியானவர்களே, டடத

2. வினு.--௮ப்படியிருக்க மனிதர்கள்‌ வெவ்வேறான பல பாஷை களைப்‌ பேசுகிற வெவ்வேறான ஜாஇகளாய்‌ இருக்கிறார்களே, அதத்குக்‌ காரணமென்ன ?

விடை. மீனிசர்‌ கடவுளின்‌ சிச்தத்துக்கு விரோதமாய்‌ நடந்து அவரை மதியாததினால்‌ அவர்கள்‌ பலபல பாஷைகளைப்‌ பேசுகிற வெவ்‌ வேறே ஜாதிகளாகும்படி கடவுளே பிரிவினைகளை உண்டாக்கினார்‌. அசை யால்‌ மணிதருக்குள்ளே வெவ்வேறே பாஷைக்காரரும்‌, வெவ்வேறே ஜா இக்காரரும்‌ உண்டானார்கள்‌,

3. வின --அதியில்‌ உண்டான பாஷைகள்‌ மாத்திரம்‌ இப்போது கிலைத்திருக்கின்றனவா ? அல்லது பிற்கால்க்திலும்‌ புதுப்பாஷைகள்‌ உண்‌

டாயினவா?

| விடை, மனிதர்‌ பெருகி ஒருவரை ஒருவர்‌ தீழ்ப்படுத்தினபோது பின்னும்‌ வெவ்வேறு பாஷைகளும்‌ உண்டாயின.

4. விடை லெ பாஷைகள்‌ செத்‌ தப்போயின என்பதற்கு ஆதாரம்‌ என்ன?

விடை.--சல பாஷைகள்‌ பிற்காலத்‌ தில்‌ முழுவ தம்‌ ஒழிக தபோயின என்‌ சொல்லலாம்‌. சில பாஷைகள்‌ எழுத்தில்‌ நிலைதகம்‌ பேசப்படா மல்‌ செத்தப்போயின, சமஸ்‌ூருசம்‌, தமிழ்‌, தெலுங்கு அதாவ வடுகு, கன்னடம்‌, மராட்டி முதலான பாஷைகளில்‌ சமஸ்இரு தமானத பேசப்‌ படாமல்‌ செத்‌ துப்போயிற்று.

௦. வின.-தமிழர்‌ தங்கள்‌ சொந்த பாஷையோடேே சமஸ்கிருதத்‌ தையும்‌ படித்து விருத்திபண்ணி வந்தார்கள்‌ எள்பதற்கு ஆதா ரமென்ன 7 | விடை அஸைடதசம்‌, சுயம்வரப்படலம்‌,

RA

2 கமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை. 1ம்‌ பமல்‌ 6 இற்பநூல்‌ கழியக்கற்மார்‌ தத்‌ தரித்தென்னவாய்ந்த பொற்புநுகெடிய வேற்கட்‌ பூங்கொடி. வதுவைவேட்டுப்‌ பற்பல தேயவேர்தர்‌ கொகுதலில்‌ பாடை தேர்வான்‌ அற்புடனெவரும்‌ தேவபாடையிலறைவர்‌ மாதோ.

29

இக்கவியில்‌, பற்பலதேச அரசரும்‌ தமயந்தியின்‌ கலியாணத்தை | விரும்பி வந்திருந்தபோது அவர்கள்‌ தேவபாஷையென்று சொல்லப்‌ பட்ட சமஸ்கிருதத்தில்‌ ஒருவரோடொருவர்‌ பேரிக்கொண்டார்கள்‌ என்று சொல்லியிருக்கிற து. சுயம்வரத்துக்குத தமிழ்‌ அரசரும்‌ வந்தி ருந்தார்கள்‌. தமிழில்‌ நூல்‌ இயற்றிய சேந்தன்‌, கம்பர்‌ முதலானவர்கள்‌ சமஸ்கிரு | தத்தில்‌ மிகவும்‌ வல்லவர்களாயிருந்தார்கள்‌. சமஸ்‌இருதத்திற்கு சிவனும்‌, தமிழுக்கு வெனும்‌, அவருடைய மகனா சி இய சுப்பிரமணியரும்‌ மூல கர்த்தாக்களாய்‌ இருந்தார்கள்‌ என்று சொல்‌ | லப்படுதிறது. ‘| 6. விஜ.--பெருங்கூட்டத்தாராகிய அந்த அந்தப்‌ பாஷைக்காரருக்‌ குள்ளும்‌ குலப்பிரிவு உண்டானதத்குக்‌ சாரணமென்ன? விடை.-தொழிலே முதற்காரணமாம்‌, மனிதர்‌ நடக்கைகளில்‌ பேசமுள்ளவர்களானபடியால்‌ உயிரையும்‌, பொருளையும்‌, மரியாதையை யும்‌ காப்பாற்றிக்‌ கொள்ளும்படி செங்சோல்பிடித்துப்‌ பட்டயம்‌ ஏந்தி தட்ட நிக்ரெகமும்‌, சிட்ட பரிபாலனமும்‌ செய்து ஜனங்களைப்‌ பாது காத்து வந்தவர்களும்‌, வர்த்தகம்‌ செய்து ஜனங்களுக்கு வேண்டிய ஈல்ல பொருட்களைக்‌ கொடுத்து ஜீவனம்‌ செய்துவந்தவாகளும்‌, யுத்தகாலத்தில்‌ பிடிக்கப்பட்ட மற்ற ஜனங்களூக்குத்‌ தாழ்மையாக மதிக்கப்பட்ட தினால்‌ முன்‌ சொல்லப்பட்ட ஜனங்களுக்கு வேண்டிய சகல வகையான தொழில்க | ளையும்‌ செய்து பூமியையும்‌ பயிரிட்டு வந்தவர்களும்‌, உலகப்பொருளைச்‌ சம்பாதிப்பதிலும்‌ கடவுளை முக்கியமாய்த்‌ தொழுது, அவ்வித மான தொ. முகைக்கு மற்றவர்களையும்‌ எவிப்‌ போதித்‌ துவந்த வகையால்‌ ஜீவனம்‌ பண்‌ | ணினவர்களுமாடய நால்வகைத்‌ தொழில்களால்‌ அந்தந்தப்‌ பாஷைக்கார | ருக்குள்ளும்‌ காலு குலத்தவர்‌ உண்டானார்கள்‌. 2 7. வினஅஅந்த காலு பிரிவானவர்சளும்‌ அந்தந்தப்‌ பிரிவிலேயே | இருக்கவேண்டுமென்பதற்குக்‌ காரணமென்ன ? விடை,— அர்த கால்வகைக்‌ கூட்டத்தாரும்‌ தாங்கள்‌ முன்‌ செய்த | வந்த தொழில்களை விட்டு வெவ்வே௮ தொழில்களைச்‌ செய்வதினால்‌, |

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை. 3

_யுத்தம்பண்ணி ஜனங்களைப்‌ பாதுகாத்‌ து வருபவர்களுக்கு வருமானக்கு தைவு நேரிடாதபடிக்கு அந்த நாலு பிரிவானவர்களும்‌ அந்தந்தப்‌ பிரிவி லேயே இருக்கவேண்டிய தற்காக அந்தப்‌ பிரிவுகள்‌ செய்யப்பட்டன,

8. வின. கலக்க ரமம்‌ யாரால்‌ ஏற்படுததப்பட்டது ?

விடை --யுத்தம்பண்ணி ஜனங்சளைப்‌ -பாதுகாத்து வந்தவர்களால்‌ - குலக்ரெமம்‌ ஏற்படுத்தப்பட்ட.

5. வின. குலக்ரெமம்‌ ஏற்படுத்‌ தினவர்களுக்கு தமிழில்‌ என்ன பெயர்‌? சமஸ்‌இருதத்தில்‌ என்ன பெயர்‌ ?.

விடை.--குலச்செமம்‌ ஏற்படுத்‌ தினவர்களுக்குத்‌ தமிழில்‌ அரசன்‌ நாடான்‌, நாடன்‌ முதலான பெயர்களும்‌, சமஸ்கிருதத்தில்‌ க்ஷத்திரியன்‌ எனறும்‌ பெயர.

10. -வின.- அந்த அந்தக்குல்த்தவர்‌ தம்தம்‌ குலநிலை தவராமல்‌ அவ ரவர்‌ குலத்திலேயே நிலைத்திருக்கும்பழி. செய்யவேண்டியது அரசனுடைய கடமை என்பதற்கு ஆதாரமென்ன !

விடை.காவேரிக்‌ கரையிஐள்ள அம்பன்‌ என்னும்‌ சிறு நாடாண்ட

அரசனும்‌, சமஸ்கிருதம்‌, தமிழ்‌ எனற இருபாஷைகளில்‌ வல்லவனுமான பாண்டியனாயெே சேந்தன்‌ பாடிய இவாகரம்‌, 12-வது தொகுதி,

92-வது குத்‌ இரம்‌ :-- துருவகை உலகநடையின்‌ பேயர்‌.” 6 அறநிலை அறமும்‌ மறநிலை யறமும்‌, அறநிலைப்‌ பொருளும்‌ மறநிலைப்‌ பொருளும்‌, -அறகிலையின்பழும்‌ மறநிலையின்‌ பழும்‌, அறுவகைத்தே, உலதினடையே, மேற்படி கூத்‌ இரத்தில்‌ சொல்லியபடி பூர்வ ஏற்பாட்டு உலக நடை _ யாகிய இராஜரீக முறை ஆறாம்‌, அவை வருமாது :--.

(1) அற நிலையறம்‌, (2) ௮ற நிலைப்பொருள்‌, ்‌ (8) மற நிலையறம்‌, (4) மற நிலைப்பொருள்‌, (5) அற கிலையின்பம்‌, (6) மற நிலையினபம்‌.

இவற்றுள்‌ அற நிலையறம்‌ வருமாறு ;--

்‌ தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை, மேற்படி 12-வது தொகுதி 93-வது சூத்திரம்‌; அறநிலையறத்தீன்‌ வகை.” ்‌ வருண காப்பிற்‌ பிறழா நெறி நிலை பெருவற்‌ பொருளாற்‌ பேணும்போழ்றி, அறகிலையற மென்நறைக்கனர்‌ புலவர்‌.?'

இச்சூத்திரத்தில்‌ ௮றகிலையறமானது நாடாளும்‌ வேந்தனனவ ஸ்‌

தன நாட்டில்‌ வாழ்ன்ற பிரஜைகள்‌ விதிக்கப்பட்ட அந்த அந்த குலத்‌ .

திற்குரிய தொழில்‌ வரம்புகள்‌ கடந்து கக்‌ பாதுகாப்பது கடமை என்று சொல்லியிருக்கிற.

இதினால்‌ பூர்வகாலத்தில்‌ ஒரு குலத்துச்குரிய குலப்பெயரையும்‌ மற்றொரு குலத்தவர்‌ தரித்துக்கொண்டால்‌ அவர்கள்‌ அரசரால்‌ கொர மான தெண்டனை அடைவார்களென்று அறிகிறோம்‌.

மேற்காட்டிய குத்திரத்தை இங்லிஷ்‌ குலவிக்துவானாகிய உயின்ஸ்‌ லோ பண்டிதர்‌ (Dr, Winslow) தது அகராதியில்‌, “£ அறநிலையறம்‌ ?2

என்னும்‌ தொடர்‌ பதத்துக்குத்‌ தாற்பரியமாக ““அறநிலையறம்‌ 18 06 ௦1 !

the six அrசியல—The duty of a King is, to preserve his subjects , from breaking the rules of the respective casts என்று எழுதியி

ருக்கிறார்‌,

இதற்குத்‌ தாற்பரியமாவ து :-—அறநிலையறமானத அறு அரடியலில்‌ '

. ஒன்று-—அ௮து உயர்ந்த ஜாதிகளின்‌ மேன்மையைக்குறித்த விதிகளை மற்ற வர்கள்‌ மீரூதபடி தன்‌ பிரஜைகளைக்‌ காப்பது ஒரு அரசனுடைய கடமை என்பதாம்‌,

11, விஞ.---தல்க்காமம்‌ இலக்கிய இலக்கண ல்‌ குறிப்புக்‌ குறிப்பாகச்‌ சொல்லப்பட்டிருக்கறதேோ ? அல்லது அதைப்பற்றிச்‌ சொல்‌ லிய அட்டவணையும்‌ உண்டோ 1

விடை குலக்கிரமம்‌ அநேக இலக்கிய இலக்கண நூல்களில்‌ சொல்‌

லப்பட்டிருக்கிறது, சேந்தன்‌ இவாகரம்‌, மக்கட்பெயர்த்‌ தொகுதியில்‌

அட்டவணையாகவும்‌ சொல்லப்பட்டி.ருக்கறத. அட்டவணை வருமாறு :--.

1-வது சூத்திரம்‌, “£ அநந்தவர்‌ பேயர்‌, ர்‌ அறவோர்‌, ஓயா, மாதவா, முனிவர்‌, அறவோர்‌, நீத்தோர்‌, அறிஞர்‌, உயர்ந்தோர்‌, தாபதர்‌, மெய்யர்‌, தவத்தர்‌, தபோதனர்‌, முனைவர்‌, இருடிகள்‌, படி.வா, பண்ணவர்‌,

HY அம்‌

தமிழ்ச்‌ ததிரியகுல விளக்க வினாவிடை. யோகிகள்‌, கடிந்கோர்‌, பெரிமோருறுவரென்‌ மூகிய அந்தணர்‌ அருக்தவா பெயசே. 2-வது சூத்திரம்‌, * சைவமதத்தவப்‌ பாலோர்‌ பெயர்‌?

மாவிதியரும்‌ காளா முகரும்‌, பாசு ப,கரும்‌ சைவதவப்பாலோர்‌, 3-வது சூத்திரம்‌ நரராயண சமயத்தோர்‌ பெயர்‌ ? நாராயண சமயத்தோர்‌ பாகவதரே. 4-வது சூத்திரம்‌, “£ சமணர்‌ பெயர்‌, £ சாவகா்‌, அருகா, சமணராகும்‌,” 5-வது சூத்திரம்‌, “புத்தர்‌ பெயர்‌,” “புத்தர்‌, சாக்கியர்‌, தோர்‌, பெளத்தர்‌; வைத்த சீவகருமத்‌ தவத்தோரே.” 6-வஅ சூத்திரம்‌, “£ சமண மூனிவர்‌ பெயர்‌.” & சாரணர்‌, சமண முனீவராகும்‌.” 7-வது சூத்திரம்‌, சடைழடியோர்‌ பெயர்‌. ?? தாபதர்‌ சடை முடியோர்‌. ' 8-வது சூத்திரம்‌, “பார்ப்பார்‌ பெயர்‌,” ஐயர்‌; வேதியர்‌, இருபிறப்பாளர்‌, மெய்யர்‌, மிக்கவர்‌, மறையோர்‌, பூசுரர்‌, அந்தணர்‌, நூலோர்‌, அஅ தொழிலாளர்‌, செந்தீ வளர்ப்போர்‌, உயர்ர்தோர்‌, ஆய்ந்தோர்‌, ஆதி வருணர்‌, வேதபாரகா, விப்பிரர்‌, தொழுகுலத்தோர்‌, வேள்வியாளா, முப்புரிநூலோர்‌, முனிவர்‌ என்றிவை தப்பில்‌ பார்ப்பார்‌ தம்‌ பெயராகும்‌. £' 9-வது சூத்திரம்‌, நூலுரைப்பேோர்‌ பெயர்‌,”

4 கணக்காயர்‌; தூலுபைப்போர்‌, ”'

தமிழ்ச்‌ சத்தியயகுல விளக்க 10-வது ததால்‌. “்‌ தலைவல்லோரி பெயர்‌,??

66 கவிஞா்‌, வில்லோ.

11-வது சூத்திரம்‌, * அறிவுடையோர்‌ பெயர்‌, சான்றோர்‌, மிக்கோர்‌, நல்லவர்‌, மேலவர்‌, ஆய்ந்கோர்‌, உயாக்தோர்‌, ஆரியா, உலகென ஆய்ந்த ஆன்றோர்‌ அறிவுடையோரே. 12-வது சூத்திரம்‌, புலவர்‌ பெயர்‌. ?”

6 கவீஞா, கலைஞர்‌, கற்றவர்‌, மேதையர்‌, சுவையே, சங்க முதவோர்‌, மூத்தோர்‌, அவையே அறிஞர்‌ புதரே புலவர்‌. ??

18-வது சூத்திரம்‌, “மிக வல்லோர்‌ பெயர்‌,” விபுதார்‌, நிபுணர்‌; கூசலர்‌, மிக வல்லோர்‌, ?? 14-வது சூத்திரம்‌, “மத்தோர்‌ பெயா.”

* அடிகளத்தனையனாசான்‌, குரவன்‌, சாமிகோமான்‌, பெருமான்‌, உரவோன்‌, ஈசன்‌, இறைவன்‌, தலைவன்‌, விரவு பதி நாதன்‌ மூத்தோன்‌ பெயரே.

15-வது சூத்திரம்‌, * பே௫மையிற்‌ சிறந்தோன்‌ பெயர்‌,”

6 அண்ணலும்‌ குரிசிலும்‌ ஏந்தலும்‌ தோன்றலும்‌ செம்மலும்‌ பெருமையிற்‌ சிறந்தோன்‌ பெயரே,” 16-வது சூச்திரம்‌, எப்போநட்தம்‌ இறைவன்‌ பெயர்‌,” 6 நாதன நாயகன்‌, அதிபன்‌ தா நதன்‌, பதிகோன்‌ ஈசன்‌, செம்மல்‌ இதையே, தலைவன்‌ மன்னன்‌, பிரானே கொழுனன்‌, அரசனாதி எனப்ப தினை தும்‌ உரை செயெப்‌ பொருட்கும்‌ இறைவன்‌ மேற்றே.” 17-வ சூத்திரம்‌, உயர்ந்தோர்‌ பெயர்‌?

உலகம்‌ எள்பது உயர்ந்தோர்‌ மாட்டே”

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை , 18-வது சூத்திரம்‌, திரண்டோர்‌ பெயர்‌ ?

“சங்கமும்‌ குழுவும்‌ கூட்டமும்‌ கணமும்‌, தங்கிய தொகுதியும்‌ சவையும்‌ அவையும்‌, இங்கிவை திரண்டோர்‌ யாவர்க்கும்‌ உரிய, £?

19-வஅ சூத்திரம்‌, * வாசன்‌ பெயர்‌.”

்‌ புரவலன்‌, கொற்றவன்‌, பெருமான்‌, காவலன்‌, அரையன்‌, ஏந்தல்‌, கோவே, குரி௫ில்‌, தலைவன்‌, மன்னவன்‌, வேந்தன்‌, முதல்வன்‌, இறைவன்‌, அண்ணன்‌ எனப்பதினெட்டும்‌, அரசன்‌ தொல்‌ பெயசாகுமென்ப.”

20-வது சூத்திரம்‌, “குநகுலத்தாசர்‌ பெயர்‌.”

92

6 பரதர்‌, கெளரதர்‌, குரு குலததரசர்‌. 91-வது சூத்திரம்‌, கோச்சோன்‌ பெயர்‌,”

6 பூழியன்‌, உதியன்‌, கொங்கன்‌, பொறையன்‌, வானவன்‌, குட்டுவன்‌, வானவரம்பன்‌, வில்லவன்‌, குடநாடன, வஞ்சிவேந்கன்‌, கொல்லிச்‌ சிலம்பன்‌, கோதை, கேரளன்‌, போக்தின்‌ கண்ணிக்கோன்‌ , பொருனை துறைவன்‌, சேரலன்‌, மலயமான்‌, கோச்‌ சேரன்‌ பெயரே.

22-வது சூத்திரம்‌, * கோச்2சாழன்‌ பெயர்‌,”

்‌ சென்னி வளவன்‌, கிள்ளி செம்பியன்‌,

பொன்னித்‌ துறைவன்‌, புலிக்கொடியோன்‌, புரவலன்‌, நேரியனார்த்தரர்க்‌ கோனேரிறை யபயன்‌, நேரிவெற்பன, கோழி வேந்தன்‌, சூரியன்‌, புனனாடன்‌; ர்‌. பெயரே.

£8-வது சூத்திரம்‌, “கோப்பாண்டியன்‌ பெயர்‌.”

&்‌ செழியன்‌, தமிழ்நாடன்‌, கூடற்கோ, தென்னவன்‌, வழுதிமீனவன்‌, பஞ்சவன்‌, மாறன்‌,

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை.

கெளரியன்‌, வேம்பின்‌ கண்ணிக்கோ கைதவன்‌,

பொதிய பொருப்பன்‌, புனல்‌ வையைத்‌ துறைவன்‌ குமரிச சேர்ப்பன்‌, கோப்‌ பாண்டியனே. 24-வது சூத்திரம்‌, “சளுக்குவேந்தர்‌ பெயர்‌.” “வேள்‌ புலவரசர்‌ சளுக்குவேர்தர்‌. 25-வது சூத்திரர்‌, “தறுநில வேந்தர்‌ பெயர்‌,” வேளிரும்‌, புரோசரும்‌, குறுநில வேந்தர்‌.” 20-வது சூத்திரம்‌, 4 மநீதிரிக்கீழவர்‌ பெயர்‌. ?? முஅவா, குரவர்‌, மூத்தோர்‌, முன்னோ, உழையோர்‌, சூழ்வொர்‌, நூல்‌ வல்லோரே, அமைச்சர்‌, தேர்ச்சித துணைவ ரென்றாங்‌, திசைத்த மந்திரிக கிழவர்க கெய்தும.” 27-வது சூத்திரம்‌, நட்பாளர்‌ பெயர்‌.” 6 இனப்பெயர்‌, தன்னட்பரளர்க்‌ கெய்தும்‌, ? 28-வத சூத்திரம்‌, “மந்திரி தந்திரிக்குப்‌ பெயர்‌.?? ஏனாதி காவிதியாமாத்திய ரெணும்‌ பெயர்‌, ஆனாமக்திரி தநஇரிக்‌ கெய்தும்‌.”' 29-வஅ சூத்திரம்‌, “கநமத்தலைவா பெயர்‌.” வள்ளுவன்‌, சரக்கை, எனும்பெயர்‌ மனனாக்‌, குள்பகுி கருமச்‌ தலைவாக்‌ கென்றும்‌,” 30-வ சூத்திரம்‌, பேர்த்தலைவர்‌ பெயர்‌." பெரும்போர்த்தலைவர்‌ பொருனசெனப்படுிம்‌.” 81-வது குத்திரம, பரிவாரத்தின்‌ பெயர்‌.” ்‌ பறியாளம்‌ என்பது பரிவார மாகும்‌.” 32-வது சூத்திரம்‌, “சேட்டிகள்‌ பெயர்‌.” &்‌ இப்பாபரதா, வைசியா, கவிப்பர்‌,

எட்‌ டிய ரிளங்கோக்க ளேர்த்தெரழிலா, பசுக்காவலா,

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை ப்‌

ஒப்பினாய்கா, வினைஞர்‌; வணிகரென்‌ றத்தகு சரேட்டிகள்‌, செட்டிகள்‌ பெயரே,” 83-வது சூத்திரம்‌, காராளர்‌ பெயர்‌.”

வினைஞர்‌, சூத்திரர்‌, பின்னவர்‌, அர்த்தர்‌, வளமையர்‌, வேளாளர்‌, மண்மகள்‌ புதல்வர்‌, வார்த்தைத்‌ தொழிலோர்‌, வண்களமர்‌, உழவர்‌, சீர்த்த ஏரின்‌ வாழ்னர்‌, காராளர்‌,”

மேலே காட்டிய அட்டவணையில்‌ பார்ப்பார்‌, அறிவுடையோர்‌ அல்‌

| லத சான்றோர்‌, செட்டிகள்‌ அல்லது வைசியர்‌, சுூகதிரராகிய காராளர்‌ | அல்லது வேளாளர்‌ என்னும்‌ நாலு குலமும்‌ ரமமாக சொல்லப்பட்டிருக்‌ | இறதை அறிந்துகொள்ளலாம்‌,

இதனடியில்‌ பிற நூல்களில்‌ சல கவிகள்‌ மாத்திரம்‌ எடுத்துக்கூற | வோம்‌. அவைகள்‌ வருமாறு :—

குடாமணி நிகண்டு, மக்கட்பெயர்த்‌ தொகுதி, 27-வஅ சூத்திரம்‌,

6 இந்தமுக்‌ குலத்துளார்க்கே ஏவல்பூண்டொழுகுகின்ற, வெர்திரலாளர்தாமே விதித்த சூத்திரரென்றாகும்‌. 2 | இச்குத்திரத்தில்‌ முன்‌ மூன்று குல்த்தைக்‌ குறித்து நூலாசிரியன்‌ | சொல்லியதாகவும்‌, இப்போது அவர்களுக்கு ஏவல்‌ செய்யும்‌ சூத்திர குலத்தைக்‌ குறித்துச்‌ சொன்னதாகவும்‌ கூறுகிறார்‌. ஆகையால்‌ காலு குலக்‌இரமம்‌ உண்டென்று விளங்குகிறது, இச்சூத்திரத்தின்‌ முதல்‌ இரண்டடிகள்‌ எட்டுப்‌ பிரதிகளில்‌ உள்ளபடி. ஆறுமுக காவலர்‌ அச்சிட்ட புஸ்தகத்தில்‌ உண்டு. மற்றவர்கள்‌ அச்சிட்ட புஸ்தகங்களிலே அவைகள்‌ பிசசாய்‌ இருக்கின்றன, மேற்படி நிகண்டு 12-வது தொகுதி, 40-வது சூத்திரம்‌, வேளாளர்‌ தோழில்‌. வய மூவகையுளார்க்கு வருத்தருச்கொழில்களான பசுவோம்பல்‌, பொருளையீட்டல்‌, பாரிலேர்த்‌ தொழிலைச்‌ செய்தல்‌, இசையவேதியருக்கேவல்‌, குயிலுவத்‌ தொழிலியந்றல்‌, சைவில்காருகவினைகளாக்க ல்‌, சூத்திரருக்காறே.” 2

10 தமிழ்ச்‌ த்திரியகுல விளக்க வினாவிடை.

இச்சூத்திரத்தில்‌ மூன்றாவது குலத்தவரான வைசியரின்‌ மூன்று தொழில்களோடு குயிலுவம்‌, காருகவினை, ஏவல்‌ செய்தலாகிய மூன்று தொழில்‌ சளும்‌ சூத்திரர்க்கு உண்டு என்னு காட்டி அந்தச்‌ சூத்திரர்‌ வேளாளரே என்று தலைப்பிலே சுட்டிச்‌ சொல்லியிருக்இரூர்‌. பாகவதம்‌, மைத்திரேயர்‌ விஅரர்க்கு சத்துவம்‌ உரைத்த ௮த்‌ இயாயம்‌,- 20-வது கவி; ல்‌

முன்னுது முகத்தில்‌ முந்‌ நூலர்‌ வந்தனர்‌,

. மன்னவர்‌ வாகுவில்‌ வந்து மன்னினா, பொன்னுறு வணிகர்‌ பூக்தொடை யிற போக்கனா, பின்னவர்‌ காளினில்‌ பின்னர்த்‌ தோன்றினா.??

இக்சவியில்‌, முச்நூலர்‌, அதாவது பார்ப்பார்‌, மன்னவர்‌, வணிகர்‌, பின்னவர்‌, அல்லது வேளாளர்‌ என்னும்‌ நாலு குலமும்‌ கரமமாகச்‌ சொல்‌ ஸப்பட்டிருக்றெது. ஜாதி மால்‌, மனு உற்பத்தி,

அன்னவஷாஇ முகத்தினில்‌ அந்தணர்‌, துன்னு தோளில்‌ குடர்‌ முடி மன்னவர்‌, நன்னயம்‌ பெறும்‌ ஊருவில்‌ நாய்கர்‌ காள்‌ தன்னில்‌ சூத்திர்தாம்‌ உதித்தாரரோ.”

இக்கவியில்‌, அந்தணர்‌ அல்லது பார்ப்பார்‌, மன்னவர்‌ அல்லது அர சர்‌, ஈாய்கர்‌ அல்லது செட்டிகள்‌, சூத்திரர்‌ அல்லது வேளாளர்‌ என்னும்‌ நாலு குலமும்‌ கரமமாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது,

கூர்ம புராணம்‌, வருணாசிரமமுறைத்த அத்தியாயம்‌,

11-வது செய்யுள்‌;

ன்‌ வேதியர்‌ முகத்தில்‌ வேந்தர்‌ விறல்‌ கெழுதுணை த்‌

்‌ தோள்‌ வெற்பில்‌ -

இதநு வணிகர்‌ செம்பொற்‌ குங்கனில்‌ சஅரத்தர்‌

செய்ய

ட. 2 ஈனமான பதுமன்‌ முன்‌ படைத்த மூவர்‌ ஒதிய மகங்களியாவு மாற்றஅுதற்குரியராவார்‌.?

்‌ > ர்க்‌ A படி ந்தது பலவ பல பவர்கட்‌! நல பல பறட க்‌ பகுப்பு த்துது

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை. od 1

இச்செய்யுளில்‌, வேதியராதிய பார்ப்பார்‌, வேந்தராடிய அரசர்‌, வணி கரரயெ செட்டிகள்‌, சதுர்த்தராயெ வேளாளர்‌ என்னும்‌ நால குலமும்‌ | இரமமாசச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பு.

முகமான மனுஷ ரூபத்தில்‌ மேன்மை பொருந்தியதாக இருக்கிற | துபோல்‌ பார்ப்பார்‌ மேன்மை பொருந்தியவர்கள்‌ என்றும்‌, மனிதனுக்குப்‌ | பெலன்‌ தோளில்‌ இருக்கறதுபோல்‌ அரசர்‌ புஜபல பராக்ரமம்‌ உள்ள | வர்கள்‌ என்றம்‌, தொடைகளானவை முகம்‌ அடங்இய தலையையும்‌, | தோட்கள்‌ அடங்கிய உடலையும்‌ தாங்குசன்றனபோல்‌ பார்ப்பார்க்கும்‌, | அரசர்க்கும்‌ வைசியர்‌ தங்கள்‌ வியாபாரத்தால்‌ மிகவும்‌ உதவியாயிருக்கி | றதையும்‌, பாதங்களானவை முந்தின பங்குகளாகயே உடலின்‌ சகல்‌ அவ | பலங்களையும்‌ தாங்கு ஆதாசம்போல்‌ சூத்திரர்‌ முதல்‌ மூன்று குல்த்த | வர்க்கும்‌ சகல ஊழியமும்‌ செய்து வருஇறதையும்‌ குறிக்கும்படி. மனிதர்‌ | பிரமாவின்‌ முகத்திலும்‌, தோளிலும்‌, தொடையிலும்‌, பாதங்களிலும்‌ உற | - பத்தியானார்கள்‌ என்று புராணிகர்‌ கூறினர்‌.

. இலக்கிய இலக்கண நூல்களிலிருந்து பின்னும்‌ அரேக ஆதாரங்களை இனிமேலும்‌ சொல்வோம்‌, ஆசையால்‌ அவைகளை இவ்விடம்‌ சொல்‌ லாமல்‌ விடுகிறோம்‌.

- இப்பேரது முன்‌ சொல்லிய காலு குலங்களில்‌ தமிழ்ப்‌ பார்ப்பாரா இய தமிழ்‌ பிராமண குலத்தைக்‌ குறித்துச்‌ சுருக்கமாகச்‌ சொல்லு ரோம. :0:

தமிழ்ப்‌ பிராமணா,

-12, வின.--முதலாவது குலத்தவர்‌ யார்‌ ? விடை சேந்தன்‌. இவாகரத்தில்‌ தாம்‌ முன்‌ எடுத்துக்‌ காட்டின குலக்கிரம அட்டவணைப்படிக்கும்‌, மற்ற நூல்களிலிருந்து நாம்‌ எடுத்துச்‌ சொன்ன தும்‌ இனிமேல்‌ சொல்வ தமான ஆதாரங்களின்‌ படிக்கும்‌ தமிழ்ப்‌ பார்ப்பாராஓய தமிழ்ப்‌ பிராமணர்‌ முதற்‌ தல்த்தவர்‌ ஆவார்‌,

18. வின,--பிராமணா்‌ குல்ங்களில்‌ முதலாவ நிற்றெதற்குக்‌ கார ணம்‌ என்ன? .

விடை சகல மானிடர்க்கும்‌ வேண்டிய சகல நன்மைகளும்‌ கடவு ளின்‌ கையில்‌ இருக்கெதினால்‌ ௮க்கடவுளை ஆராதிப்பது முக்கியமான

12 தமிழ்ச்‌ ததிரியகுல விளக்க வினாவிடை,

முதற்காரியமே. அக்கடவுனைப்பற்றிப்‌ போதிக்றெவர்கள்‌ குலங்களில்‌ J

முதலாவது நிற்கவேண்டிய நியாயமாமே,

14, வின. காலா கால்ங்களில்‌ பார்ப்பார்‌, அதாவது பிராமணரல்‌ லாத பிற குலங்களிலுள்ள தெய்வபக்தரான யோக்டியர்களும்‌ பார்ப்பன குலத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்படுவார்களா ?

விடை. பார்ப்பாரல்லாத பிற குலங்களிலுள்ள தெய்வப்க்தரான யோக்‌யெரானவர்கள்‌ பார்ப்பனக்‌ குலத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட

மாட்டார்கள்‌.

1௦. வினஅபிற குல்ங்சளில்‌ கலர்தபோன பார்ப்பார்‌ தங்கள்‌ பூர்வ

குலமாகிய பார்ப்பனக்‌ குலத்தில்‌ மறுபடியும்‌ சேர்த்துக்கொள்ளப்பவொர்‌.

களா?

விடை-பிற குலஜ்சளில்‌ பார்ப்பார்‌ கலந்து அவர்களால்‌ சந்ததி, அதாவ பிள்ளைகள்‌ பிறந்தால்‌ அந்தப்‌ பிள்ளைகள்‌ அநுலோமர்‌, அல்லது பிரதிலே மர்‌ என்னும்‌ பேரால்‌ சொல்லப்பட்டு சூத்திர குலத்தைப்‌ பார்க்கிலும்‌ தாம்க்ச குலமாக மதிக்கப்படுவார்களே அல்லாமல்‌ பிராமண

கக ரு. கா,

குல்மாகிய பார்ப்பார்‌ குலத்தில்‌ சேர்த்கக்கொள்ளப்படமாட் டார்கள்‌,

குறள்‌ 14-ம்‌ அதிகாரம்‌, 4-வ௮ சவி;

*“மறப்பினு மோத்துக்கொளலாகும்‌ பார்ப்பான்‌

பிறப்பொழுக்கம்‌ குன்றக்கெடும்‌.

இக்குறளில்‌ பார்ப்பனக்குலச்சவன்‌ வேதத்தை மறக்‌ தபோனாலும்‌

மஅபடியும அதைப்படிச்‌ துக்‌ கொள்ளலாம்‌, பிற குலத்தில்‌ கலந்து 3

போயவிட்டால்‌ அவன்‌ குலங்கெட்டவனாவான்‌ என்று சொல்லப்பட்டி ருக்கிறது,

சத்‌ திரியரும்‌, வைசியரும்‌ பிற ஜாதிகளில்‌ கலக்‌ துபோனால்‌ பார்ப்பா

ருக்குச்‌ சொல்லியது போலவே தங்கள்‌ தங்கள்‌ பூர்வ குலங்களில்‌ சேர்த்‌ |

அக்கொள்ளப்படாமல்‌ முன்‌ சொல்லியபடி. சங்கர ஜாதிகளாக மதிக்கப்‌ படுவார்கள்‌.

16. விஞ.--பார்ப்பனக்‌ குலத்தவர்‌ குலப்பாஷையாகப்‌ பேசு கருர்சளா ?

யாவரும்‌ ஒரே பாஷையைக்‌

விடை, கவர்ண்மெண்டு

கணக்குகள்‌ முதலானவற்தில்‌ தமிழ்ப்‌ பிராமணர்‌, வகெ அல்லு தெ

௮ங்சப்‌ பிராமணர்‌, கன்னடப்‌ பிராமணர்‌

+ க்குக்‌ படல்‌

தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை. 15

மராட்டியப்‌ பிராமணர்‌ முதலான வகுப்புகள்‌ ஏற்பட்டி ருச்சறதையும்‌, வழக்கத்திலும்‌ அத்தபபடியே பார்ப்பார்‌ சொல்லப்படுகிறதையும்‌, பார்ப்‌ பார்‌ தாங்களும்‌. தங்களை அப்படியே சொல்லிக்கொள்ளுகறதையும்‌ யாவ ரும்‌ அறிந்த விஷயம்‌. அல்லாமலும்‌, பார்ப்பார்‌ தனித்த ஒரு பாஷைக்கா ராக இருக்கக்கூடாது என்னும்‌ விபரத்தை இக்‌ நூலின்‌ பாயிரத்தில்‌ சொல்லியிருக்கறோம்‌,

. இசையால்‌, பார்ப்பார்‌ யாவரும்‌ ஒரே பாஷையைக்‌ குலப்பாஷை யாகப்‌ பேசுசிறவர்களல்ல, அவர்கள்‌ மற்றக்‌ குலத்தவரைப்‌ போலவே வெவ்வேறே பாஷையைக்‌ குலப்‌ பாஷையாகப்‌ பேசுகிறவர்களாம்‌.

17. வினு,--சமஸ்கிருதமானது பார்ப்பனக்‌ குலத்தவர்க்கு மாத்திரம்‌

சொந்தமான பாஷை என்று சொல்லக்கூடாதா 1

விடை -சமஸ்‌இருகமானது பார்ப்பனக்‌ குலத்தவர்க்குச்‌ சொந்த மான பாஷையல்ல என்னும்‌ விபரத்தை 5-வது வினாவிற்கு விடை சொல்‌ லிய இடத்தில்‌ விபரித்தோம்‌. சமஸ்குதமான பார்ப்பனக்‌ குலத்த வர்க்குச்‌ சொந்தமான பாஷையரக இருந்தால்‌ அவர்கள்‌ தங்களை வெவ்‌ வேறு பாஷைக்காரராகக்‌ காட்டவேண்டி.யதில்லையே, பார்ப்பனக்குலப்‌ புருஷராவ து,ஸ்திரிகளாவ து சமஸ்கிருதப்‌ பாஷையை தங்கள்‌ வீடுகளில்‌ குல்ப்பாஷையாக பேசுநறெதில்லையே, ஆகையரல்‌ சமஸ்‌ருதமானது அவர்களுக்குச்‌ சொந்தமான பாவையல்ல்‌,

சமஸ்கிருதமான பராப்பனக்‌ குலத்தவர்க்குச்‌ சொந்தமான பாஷை யாகஇருந்ததென்றும்‌, பிற குலத்தவர்க்கு பார்ப்பார்‌ சமஸ்கிருதத்தைப்‌ ' படிப்பியாத இனால்‌ அது செத்த பாஷை (Dead lanஏயaஜe) ஆகப்‌ போ யிற்று என்னும்‌ சிலர்‌ சொல்லத்‌ துணிவது பிசகு. பிற குலத்தவர்டனள்‌ பார்ப்பனச்‌ குலத்தாருடைய வீடுகளில்‌ அதிகச்‌ சாவகாசம்‌ பண்ணாதபடிக்‌ கும்‌, பார்ப்பனப்‌ புருஷர்‌ சமஸ்கிருத வேத சுலோகங்களை தங்கள்‌ லீகெ ளில்‌ சொல்லும்போது வேதத்தைக்‌ காதினால்‌ கேட்பசற்கு பாத்தியமில்‌ லாதவர்கள்‌ என்று சொல்லப்பட்ட சூத்திரர்‌ முதலான ஜாதிகள்‌ தங்கள்‌ காதுசளினால்‌ வேதத்‌ தொனியைக்‌ கேட்காமவலிருக்கும்படிக்கும்‌, அக்ராரம்‌ என்ற சொல்லப்பட்ட தனித்த வீடுசளிலே பார்ப்பார்‌ எப்போதும்‌ வாசம்‌ பண்ணுகிறவர்களாயிருக்கரார்கள்‌. அத விஷயம்‌ சகல குலத்தவர்க்கும்‌ தெரிந்த காரியம்‌. அப்படியிருக்க, அவர்களுடைய வீட்டார்‌ சமஸ்‌இரு தம்‌ பேசத்‌ தடையென்ன? யாதோர்‌ தடையுமில்லையே, ஆதலால்‌ சமஸ்‌ இருதமானது பார்ப்பனக்‌ குலத்தவருடைய சொற்தப்‌ பாஷையென்று எவராவது சொல்வாரானால்‌ அத மதமீனமே,

14 தமிழ்ச்‌ சத்திரியகுல விளக்க வினாவிடை.

18. வின. தமிழ்ப்‌ பாஷையிலுள்ள சகல சாஸ்திரங்களிலும்‌, மற்ற

எந்த நூல்களிலும்‌ பார்ப்பனக்‌ குலத்தவர்க்கு பிராமணர்‌ என்னும்‌